Go to ...
Canada Uthayan Tamil Weekly
* வங்கி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் கைது    * உடல்நல குறைவு காரணமாக குமரி அனந்தன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி    * நாளை அரசியல் பயணத்தை தொடங்க உள்ள கமல் ராமேஸ்வரம் சென்றார்    * அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவோருக்கு புதிய கட்டுப்பாடு: அதிபர் டிரம்ப் அதிரடி
previous arrow
next arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Wednesday, February 21, 2018

இந்தியப் பிரதமர் மோடியின் ஆங்கிலத்தை கேலி செய்த ட்ரம்ப்


இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசும் ஆங்கிலத்தை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிமிக்ரி மூலம் கேலி செய்ததாக அந்நாட்டின் முன்னணி நாளிதழான வாசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் ஜூன் மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் மோடி கூறிய வார்த்தைகளை இந்தியா ஆங்கிலம் பேசும் முறையில் டிரம்ப் பேசியுள்ளார். ஒருநாட்டு பிரதமரின் பேச்சை கேலி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய ஆங்கில உச்சரிப்பை டிரம்ப் கேலி செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2