- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தன்வந்தரி பூஜை – அபிஷேகம் -அர்ச்சனை -ஆஷிர்வாதம்
தன்வந்தரி பூஜை – இந்த கடினமான நேரத்தில் உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் அன்புக்குரியவர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கும் பூஜை செய்யப்பட்டது !! சமுந்திரத்தை கடைந்தபோது அமிர்த கலசத்தை கொண்டுவந்த கடவுள் தான் தவந்தரி பகவன். ஆதி வைத்யர் (டாக்டர்) என்று கருதப்படும் தன்வந்தரி மகா பிரபு…உயிர் கொடுப்பது, மறு வாழ்வளிப்பது மற்றும் ஆரோக்கியமும் அருள்கிறார் !!
உங்கள் வீட்டில் பூஜை நடக்கிறது என்று கருதி உங்கள் குடும்பத்தினருடன் பக்தியுடன் இந்த வீடியோவில் காட்டப்படும் முழு பூஜையையும் பாருங்கள் மற்றும் அனைவருடனும் பகிரவும் !! உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எல்லா நல்ல விஷயங்களும் நடக்கும்
உங்கள் கேள்விகளுக்கும் & தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஜெய் சியா ராம்!!