- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

ஆண்ட்ரூ ஷியர் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார்
புதிய தலைவரை தேர்ந்தெடுத்ததும், தாம் கன்செர்வ்டிவ் பார்ட்டி தலைமை பொறுப்பிலிருந்து விலக போவதாக இன்று ஆண்ட்ரூ ஷியர் அறிவித்தார். வெல்ல வேண்டிய 2019 எலெக்ஷனை சரியாக போட்டியிடாமல் லிபெரல் பார்ட்டி தலைவர் ஜஸ்டின் த்ருதீவிடம் தோற்றதாக அவர் மீது கட்சியில் அதிருப்தி நிலவியது. இந்நிலையில் அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பிப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதனால் கட்சியில் யாரும் சந்தோஷத்தை வழிபடுத்தாவிட்டாலும் வருத்தத்தையும் வெளிப்பதுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
SNC லவ்லின் வூழல் மற்றும் மோசமான குடிவரவு கொள்கை மேலும் தீவிரவாதிகளிடம் மெம்மை போக்கு போன்ற பல குற்றங்களை சுமந்திருந்த லிபரல் கட்சி தலைவர் மற்றும் கனடியன் பிரதம மந்திரியிடம் தோல்வியுற்றது ஆண்ட்ரூ ஷியரின் தோல்வியவே கருதப்படுகிறது. இந்த நிலையில் ஆண்ட்ரூ ஷியரின் ராஜினாமாவை பொதுவாக எல்லா தரப்பினராலும் வரவேற்க படுகின்றது