அருள்மிகு கனடா கந்த சுவாமி ஆலயம் முன்னெடுக்கும் மரபுத் திங்கள் விழா

மயிலோன் முருகனின் தலம் திறக்கும்! தமிழ்ப புத்தாணடு பிறப்பானதைப் பொங்கல் நாளில் அருள் மிகு கனடா கந்தன் ஆலயததில். நடைபெறவுள்ள “படையல்” என்னும தமிழ் விழாவுக்கு அனைவரையும் அன்புரிமையோடு வருக! வருக! வருக! என்று இரு கை கூப்பி அழைக்கின்றோம்.

நிpலம் என்னும் நல்லாள மகிழ. உணவுதரும் உழவர்திருநாள் இது! நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கத்தோடு கதிரவனுக்கு நன்றி கூறும் நனனாள ; இது!. தைப் பிறப்பை வரவேற்று. தமிழ்ப்புததாண்டைக் கொண்டாடும் தமிழர் நாள் இது! ஏர் பூட்டி உழுது. ஆவினத்தைத் தொழுது. ஆலயம சென்று வழிபடும் முதல் நாள் இது! புதுப்பானை வைத்துப் புத்தரிசியிட்டுப் பொங்கலோ! பொங்கல்! என்று புன்னகைக்கும் நாள் இது! புத்தாடை அணிநது. பகிரந்து உண்டு. பல்லுயிர் ஓமபும் பண்பாட்டு நாள் இது! முததமிழும் சிறக்கப் பறறோடு பாடி ஆடி மகிழும் பொஙகள் திருநாள் இது! பொங்கலோ பொஙகல்! பொங்கலோ பொஙகல்! என்று பொங்கி மகிழ்வோம அன்றய தினம் இன்னிசை கச்சேரி. நடனம் போனற நிகழ்வுகளும் நடைபெற திருவருள்கூடியுள்ளது.
வாருங்கள் அனைவரும்! வாருங்கள் அனைவரும்! திருக்குடத் திருமுழுக்குக் காண இருக்கும் கந்தனைவணங்கஅனைவரும் வாருங்கள். நிரந்தரஆலயத்தில் குடிபுகும் எங்கள ; குலதெய்வம ; குமரனைக் கும்பிடஅனைவரும் வாருங்கள்!. மரபுத் திங்கள் விழா“படையல்” இடம் 1380 பேர ;ச் மவுண்ட் வPதி. நேரம்: காலை 8:30. வருக! வருக! வருக!
திருக்குடத்திருமுழுக்கு விழா. இடம் 733 பேர்ச்மவுண்டவீதி. நாள் பங்குனி 30 வெள்ளிக்கிழமை (30 – 3 -2018.) அருள ; மிகு கனடா கந்த சுவாமி ஆலயம். அறங்காவல் சபையினர்,அந்தணப் பெருமக்கள்,முகாமையாளர்கள்,பணியாளர்கள்,அடியவர்கள்,தொண்டர்கள். தொடர்புகட்கு: : 416 – 200-0792.
647 – 889-2710. 416 – 438-1882