அமலாபால் பிரிந்ததற்கு இதுதான் காரணமா?

நடிகை அமலாபால், இயக்குனர் விஜய்யின் விவாகரத்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இவரின் விவாகரத்துக்கு காரணம் மீண்டும் நடிக்க தொடங்கியதே என கூறப்படுகிறது. இவர் திருமணத்துக்கு பின் நடித்த படங்களில் கண்ணியமான வேடங்களிலேயே நடித்து வந்தார்.

ஆனால் தற்போது விவாகரத்துக்கு பின்னர் வடசென்னை படத்தில் மீ்ண்டும் கிளாமரான வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளாராம்.

இதற்கு தடையாக திருமணம் இருந்தததால் தான் விவாகரத்து செய்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.