அமரர் வேலாயுதம் ஐயம்பிள்ளை (தவம்)

நன்றி நவிலல்

பிறப்பு: 23.08.1956 - இறப்பு: 14.04.2017

எமது அப்பா நோயினால்
பாதிக்கப்பட்டிருந்த போது
ஓடோடி வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும்.
மரணச் செய்தி அறிந்து தொலைபேசி
வாயிலாக ஆறுதல் கூறியவர்களுக்கும்.
நேரில் வந்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்.
மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும்.
உணவு பரிமாறியவர்களுக்கும்
எங்கள் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்


ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல் மனைவி, பிள்ளைகள், மருமகள், பேரன்

தொடர்புகளுக்கு

ராஜ்- 416 525 9119