அமரர். திரு. பிரான்சிஸ் சேவியர் K.F. Xavier

25ம் வருட மறைந்த ஞாபகார்த்தம்

பிறப்பு: 13-11-1924  – இறப்பு: 19-08-1992

பிரசித்திபெற்ற தொழில் அதிபர், சட்டத்தரணி மற்றும் சமாதான நீதவான்
ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டவர்.

அன்புடனும், பண்புடனும் வாழ்ந்து நாம் வாழ நல்ல வழிகாட்டி என்றும் மாறாமல் உங்கள் பெயரை நிலை நாட்டி, எம்மை எல்லாம் நன்கு வாழ வைத்த எம் அம்புத் தெய்வமே… நீங்கள் காட்டிய அன்புவழி நின்று அனைத்தும் புரிவோம் என்று உறுதி கொண்டு, உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்… உங்கள் அன்புக் குடும்பத்தினர்.

With our loving Iyah, you are always in my heart.
Loving Children, Xavier Family.  Loving Late. Phillipaiah Sister Family.
அன்னாரின் ஆத்மசாந்திக்காக இலங்கை – இந்தியா தேவாவலயங்களிலும் பூஜை ஒப்புக்கொடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு