அமரர் தயாபரன் முத்துலிங்கம்

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

மலர்வு: 22.10.1949  – உதிர்வு: 01.12.2016

உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் சவூதி மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் தயாபரன் முத்துலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓடிச் சென்றது ஓராண்டு
தேட முடியாத மனிதம் தொலைந்தது
பாசமிகு அப்பா இங்கில்லையே
எங்கள் இதயத்தில் ஓர் வெற்றிடம்
அதை நிரப்பிட இனி யாருமில்லையே
எல்லோர் மனதிலும் உங்கள்
இனிய சுபாவமும் புன்சிரிப்பும்
அழியாத சின்னங்களே
கண்ணீர் இன்னும் விழியோரத்தில்
விண்ணில் நீங்கள் அமைதியடையவே – இம்
மண்ணில் நம் பிரார்த்தனை உங்களுக்கே
எங்களை வாழ்த்துங்கள்.

என்றும் அழியாத உங்கள் நினைவுகளுடன் மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்