அமரர். ஜெயலஷ்சுமி தில்லைச்சந்திரன் & அமரர். டாக்டர். வைத்திலிங்கம் தில்லைச்சந்திரன்

1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி & 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

மலர்வு: 19-07-1936 உதிர்வு: 23-01-2016
மலர்வு: 02-01-1936 உதிர்வு: 16-01-2007
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டவர்கள்.


எங்கள் குடும்ப ஒளி விளக்காய் திகழ்ந்து,
நாம் ஏற்றமுற வழிவகைகள் வகுத்தே தந்து
இங்கு யாம் குறைகளேதும் இன்றி வாழ
இரவுபகலாய் உழைத்து இன்பம் சேர்த்து
மங்கள இல்வாழ்வில் எமை மகிழ வைத்த
அன்புத் தெய்வங்களே உங்களை பிரிந்து
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆத்மசாந்திக்காய் இணைந்தொன்றாய்
அஞ்சலி செலுத்துகின்றோம்.


தொடர்புகளுக்கு : குடும்பத்தினர்

(416) 264-5073