அமரர். சண்முகம் பத்மநாதன்

31ம் நாள் நினைவஞ்சலி

தோற்றம்:-25-02-1938 - மறைவு:- 23-03-2017
உரும்பிராயை பிறப்பிடமாகவும் தாவடியை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடாவில் வசித்தவருமாகிய அமரர் திரு சண்முகம் பத்மநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி. குடும்பத்தில் தலைமகனாய் தான் உதித்து எமையெல்லாம் வழி நடத்தினீரே கண்ணினை இமைகாப்பது போல் எமையெல்லாம் காத்தீரே பாச அரவணைப்பாலும் வசீகரப் பேச்சாலும் எமையெல்லாம் கவர்ந்தீரே எமக்கு ஒரு துன்பம் வரும் கணமெல்லாம் எம்முடனிருந்து எமை தளரவிடாமல் வைத்தவரே இன்று எம்முடன் நீங்கள் இல்லையெனினும் உங்கள் நினைவுகள் என்றும் எமை வழி நடத்திச் செல்லும்

உங்கள் நினைவுகளுடன் தவித்திருக்கும் உங்கள் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள், மைத்துனர்கள்,பேரப்பிள்ளைகள்.