அமரத்துவமாது தவமணி ஜெயராசா

31ம் நாள் நினைவஞ்லியும் நன்றி நவிலலும்

மலர்வு 05-03-1950 உதிர்வு04-11-2016
யாழ்பாணம் இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி ஜெயராசா அவர்கள் அமரத்துவம் அடைந்த செய்தி அறிந்து எம்மிடம் நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் ஆறுதல் தந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும், அமரரின் இறுதிக்கிரியைகளின் போது திருமுறைகள் ஓதிய கனடா இந்து சமயப்பேரவைப் பெரியார்களுக்கும், அஞ்சலி உரைகள் நிகழ்த்தியும், அஞ்சலிப்பிரசுரங்கள் விநியோகித்தும், மலர்வளையங்கள் சார்த்தியும் துயர் பகிர்ந்த அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மனங்கனி;ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை 3300 McNicoll Ave ல் அமைந்துள்ள Baba Banqut Hall ல் நிகழவிருக்கும் அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலியில் தவறாது பங்குபற்றுவதோடு, மதியபோசன விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து அன்புள்ளங்களையும் பணிவன்போடு வேண்டுகின்றோம்.

தொடர்புகளுக்கு

416- 640 5447, 647- 880 8999