- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
Posted on by netultim2

அமரத்துவமாது சண்முகராசா சந்திரேஸ்வரி (ஈஸ்வரி)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
பகிடி பல பேசி பாசத்தைப் பொழிந்து பார் புகழ வைத்த
எங்கள் குடும்பத்தின் தெய்வமே!
எம் உள்ளத்தில் உங்கள் நினைவுகள்
என்றென்றும் அழியாதம்மா
உங்கள் பாசமுகம் மறக்கவில்லை அம்மா..
எம் கண்ணீரும் வற்றவில்லை அம்மா..
உற்றார் இருந்தென்ன உறவினர் இருந்தென்ன
துயரத்தால் துன்புறும் எம் இதயங்களை
தெய்வமாக வந்து தேற்றிடம்மா.. வழிகாட்டிடம்மா..
மரணத்தை வென்றவர் யாருமில்லை அம்மா
மறு பிறப்பொன்று உண்டேல்
எங்களிடம் வந்து சேர்ந்திடம்மா
எம் துயரத்தைப் போக்கிடம்மா....