- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
Posted on by netultim2

அமரத்துவமாது காந்தமலர் சத்தியசீலன்
31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
அன்புத் தெய்வமே உங்கள் அன்பு நிழலில் நாம் வாழ்ந்து காலத்தை கழித்தோம் கனிவான உங்கள் பேச்சில் நாம் அனைத்தையும் மறந்து வாழ்வு என்னும் அன்புக் கோட்டைக்குள் சரணடைந்து பறந்து திரிந்தோம் நீங்கள் இறைவன் பாதம் சரணடைந்து மாதங்கள், ஆண்டுகள் எத்தனை சென்றாலும் எம் மனதை விட்டு எங்கும் போகாமல் எம்மை வாழ்த்திக் கொண்டிருப்பிர்கள் என்பது உண்மை வாழ்வெதுவும் விதியின் கையில் வாழ நினைக்கும் போது பிரிவு எம்மை துரத்தி விட்டு உங்களை அழைத்துக்கொண்டது போராடினோம் உங்களை எம்முடன் வாழவைக்க முடியவில்லை கத்தினோம், கதறினோம், கண்ணீரை ஆறாக ஓடவிட்டோம் நாம் தோற்றுவிட்டோம் மீண்டும் எங்களுடன் வாழ காத்திருப்போம்....
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா ஆயசமாயஅ ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. காந்தமலர் சத்தியசீலன் அவர்கள் அமரத்துவம் அடைந்த செய்தி அறிந்து எம்மிடம் நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் ஆறுதல் தந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும், அமரரின் இறுதிக்கிரியைகளின் போது திருமுறைகள் ஓதிய இந்து குருமார்களுக்கும், அஞ்சலி உரைகள் நிகழ்த்தியும், அஞ்சலிப்பிரசுரங்கள் விநியோகித்தும், மலர்வளையங்கள் சார்த்தியும் துயர் பகிர்ந்த அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மனங்கனி;ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் 31-12-2016 சனிக்கிழமை அன்னாரது இல்லத்திலும், 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை 5637 Finch Ave. East, Unit #1, Scarborough, ON M1B 5K9 இல் அமைந்துள்ள முயளini நுஎநவெ ஏநரெந ல் (Tapscott/Finch - Manjula Fashion plaza) நிகழவிருக்கும் அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலியில் தவறாது பங்குபற்றுவதோடு, மதியபோசன விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து அன்புள்ளங்களையும் பணிவன்போடு வேண்டுகின்றோம்.