Posted on by netultim2

அமரத்துவமாது கந்தையா லட்சுமி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
நீழுகின்ற நாட்களெல்லாம் நினைவில் நிறைந்தாயோ!
தூக்கங்கள் திறந்து – எம் கண்ணில் கனவகள் தந்தாய்
நாம் மலர்வதற்காகவே மழையாய் விழுந்தாய்
ஏக்கங்கள் ஏறி ஆடுதம்மா ஏங்கி மனம் தேங்கிப் பாடுதம்மா
துயரங்கள் ஆறிடுமா தாய்மையின் தூய்மைதான் மாறிடுமா
தாயே உன் தியாகத்தில் தன்னலம் இல்லையம்மா
எம் நலம் காக்கவே உன் நலம் மறந்தாயம்மா
நினைவகள் எண்ணி தினம் மனம் வாடுகின்றோம்
நினைவூர்ந்து கூறுகின்றொம்
மகன் – வேலாயுதம்
மருமகள் – சுமதி
பேரப்பிள்ளைகள்
மற்றும் நந்தினி மகள் கேசினி