அமரத்துவமாது அருந்தவநாயகி பாலசுப்பிரமணியம்

மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி

(ஓய்வுபெற்ற உள்நாட்டு இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர், ஜனசக்தி காப்புறுதி முகவர்) நயினாதீவு – 2, வாழ்விடம் வெள்ளவத்தை
மண்ணில் :15-02-1950 விண்ணில் :22-07-2014

திதி வெண்பா ஆண்டு ஜெய ஆடி தமிழாறு திகதிதனில் பூண்ட ஏகாதசி அமரபக்கம் – நீண்டுலகில் வாழ்ந்த அருளோங்கு அருந்தவநாயகி மாண்டனலே பால நிலத்தை நீத்து

மூன்றாண்டு ஆனால் என்ன, மூவாயிரம் ஆண்டானாலும்
எங்கள் ஜீவன் இருக்கும் உங்கள் நினைவுகளோடு
வாழ்வோம் அம்மா!
எல்லாம் வல்ல இரட்டங்காலி முருகனை
ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்…

தகவல் : கணவர்- பாலசுப்பிரமணியம் (கொழும்பு) பிள்ளைகள் – சர்மிலி (பாதுகாப்பு அமைச்சு -கொழும்பு),
பாணுசா (ஜேர்மனி) சகோதரர்கள் – சுந்தரேஸ்வரன் (ளு.P. – கனடா), முருகன்(கனடா)

தொடர்புகளுக்கு

முருகன்(கனடா) – 416-464-0937