Go to ...
Canada Uthayan Tamil Weekly
* பேராசிரியை விவகாரம்: துணைவேந்தர், பதிவாளரிடம் விசாரணை    * அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை    * ரஷ்யா மீது விரைவில் பொருளாதாரத் தடை: ட்ரம்ப் அறிவிப்பு    * அமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Monday, April 23, 2018

அனைத்துலக “பேசு தமிழா பேசு போட்டி”


சென்னையில் நடை பெற்ற அனைத்துலக “பேசு தமிழா பேசு”  போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் சிவராஜ் லிங்கராஜ் முதல் இடத்தையும் இலங்கையை சேர்ந்த மாணவர்  சுதாகர்  பாலன்  இரண்டாவது இடத்தையும் வென்றனர். மூன்றாவது இடத்தை மலேசியாவின் கலை செல்வி ரத்தினமும், இந்தியாவை செர்ந்த சரவணனும்  தட்டிச்சென்றனர்

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்காக நடத்தப்பட்ட அப்பேச்சுப்போட்டியில் இந்தியா, இலங்கை, மலேசியா, சீங்கப்பூர், மற்றும்  மியான்மார்  ஆகிய நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

முதல் வெற்றியாளருக்குரிம 5,000 ,இரண்டாவது வெற்றியாளருக்குரிம 3,000 , மூன்றாவது வெற்றியாளருக்குரிம 2,000 வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2