அடுத்த நயன்தாரா?

‘நிக்கி கல்ராணி தான், கோலிவுட்டின் அடுத்த நயன்தாரா’என, முணுமுணுக்கப்பட்டாலும், இப்போதைக்கு அப்படிஎதுவும்

நடக்காது போல் தெரிகிறது. சமீபத்தில் கூட, அவர்நடித்து வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில்,கிட்டத்தட்டன இரண்டாவது ஹீரோயினாகத் தான்நடித்திருந்தார் நிக்கி. ‘இப்படி நடித்தால், எப்படிநயன்தாரா இடத்தை பிடிப்பது’ என, அவரதுஅபிமானிகளிடையே முணுமுணுப்பு எழுந்துள்ளது.

நிக்கியோ, மொட்ட சிவா கெட்ட சிவா, ஹரஹரமகாதேவா ஆகிய படங்கள் வந்ததும், என் ரேஞ்சே வேறு மாதிரியாகி விடும். அந்தபடங்கள் வரட்டும் பார்க்கலாம்’ என, உறுதியாக கூறி வருகிறாராம்.