Go to ...
Canada Uthayan Tamil Weekly
* இலங்கை வெள்ளம், நிலச்சரிவு : பலி 164 ஆக உயர்வு    * யாரும் பேட்டி அளிக்க கூடாது: ரசிகர்களுக்கு ரஜினி மன்றம் எச்சரிக்கை    * பாக்., உடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது : விஜய் கோயல் திட்டவட்டம்    * சேகர்ரெட்டியின் 30 கிலோ தங்கம் முடக்கம்    * அமெரிக்கா செல்லும் எல்லா விமானங்களிலும் லேப்டாப் தடை விரிவாக்கப்படுமா?
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed
Arrow
Arrow
Slider
Arrow
Arrow
Slider
Arrow
Arrow
Slider
Arrow
Arrow
Slider

Monday, May 29, 2017

முக்கிய செய்திகள்

இந்த வார இ-பேப்பர் ( E-Paper)

இந்த வார கனடா உதயன் இ-பேப்பர் (E-Paper) புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

ஒருமுறை சாம்பியன் எப்போதுமே சாம்பியன்தான்: மும்பை வெற்றி குறித்து சச்சின் நெகிழ்ச்சி

ஐபிஎல் இறுதிப் போட்டியில் 1 ரன்னில் புனே அணி கோப்பையை தவற விட்டது. புனே அணி மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கடைபிடித்ததால் தோல்வி தழுவியது. பொதுவாக பிட்ச் மந்தமாக இருக்கும் போது, ரன்கள் வர

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்

உலகெங்கும் பல நாடுகளில் கிளைகளை அமைத்து தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் ஆற்றி வருகின்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக்

Needed: A Taxi cab Driver, Garbage Collector and Veterinarian

The Doctor Game – W. Gifford-Jones M.D. I wrote years ago “The problems of society are caused by supposedly   intelligent people who are largely fools.”

நினைவால் என் பேரெழுதி……. என்னும் தொடர் விரைவில் உங்கள் கனடா உதயன் பத்திரிகையில்.வாரா வாரம்

லண்டனில் இருந்து இளைய அப்துல்லாஹ் எழுதும் சுயநினைவுகள் தொடர். பல தொழில்கள் வாழ்வின் பல சூழல்கள் கூட யாருமே தொடராத தனிப்பயணம் . கடைசியில் கென்டயினரில் லண்டன் வந்தது. என்று பண்பட்ட ஊடகவியலாளர் இளைய

Delta Academy கீழ் இயங்கும் கனடா தமிழ்க் கலை அக்கடமியின் 2017ம் ஆண்டுக்குரிய பரிசளிப்பு விழா

கனடா ஸ்காபுறோ நகரில் நீண்ட கால திருமதி தங்கேஸ்வரி மகேஸ்வரன் அவர்களால் நிர்வகிக்கப்படும் Delta Academy Inc. ஐnஉ. இன் ஒரு அங்கமாக விளங்கும் கனடா தமிழ்க் கலை அக்கடமியின் 2017ம் ஆண்டுக்குரிய பரிசளிப்பு

பகுதி நேர வேலை வாய்ப்பு

ஸ்காபுறோவில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றுக்கு பகுதி நேர வேலைக்கு, அலுவலக உதவியாளர் மற்றும் கொம்பியூட்டரில் தமிழ் ஆங்கில மொழிகளில் விளம்பரங்களை வடிவமைக்கும் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் கொம்பியூட்டரில் Uploading மற்றும் Downloading பணிகளில்

ஒன்றாரியோ மாகாணத்தின் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் தீபிகா, பல்லின ஊடகங்களைச் சந்தித்து முதியோர் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்தார்

தற்போது ஆட்சியில் உள்ள லிபரல் கட்சி சார்ந்த ஒன்றாரியோ மாகாணத்தின் அரசாங்கத்தின் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் தீபிகா அவர்கள் கடந்த திங்கட்கிழமையன்று மாலை மிசிசாகா மாநகரில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் பல்லின ஊடகங்களைச் சார்ந்த

இனவாதப் பிரச்சாரங்களால் பாதிக்கப்படுபவர்கள் நடுத்தர வகுப்பு மக்களே!

மதவாதத்தை தூண்டும் நடவடிக்கைகள் மற்றும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தாக்குதல்களுக்கு தூபமிடுவதை ஊக்குவிக்கும் செற்பாடுகள் போன்றவை, இலங்கைக்கு அருகில் உள்ள பாரதத் திருநாட்டில் மேற்கொள்ளப்படுவதால் அந்த நாடு மோசமான விளைவுகளை எதிர்கொள்ளுகின்றது. மதவாதப் பிடிக்குள்

இந்திய அரசியல்

பா.ஜ.க. அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழா: சென்னையில், பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 3 ஆண்டுகால சாதனைகள் குறித்து, தமிழ் மொழியில் இணையதளம் தொடங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க.

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். கடந்த டிசம்பர் 5-ந்தேதி அவர் மரணமடைந்தார். அவரது உருவப்படத்தை தமிழக சட்டசபையில் வைப்பது குறித்து தமிழக

8-ம் வகுப்பு வரை தேர்வு இல்லாத நிலையை மாற்ற வேண்டும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

“பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை தேர்வு இல்லாத நிலையை மாற்ற வேண்டும்” என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். நாகர்கோவிலில் நிருபர் களுக்கு அவர் அளித்த பேட்டி: மோடி நாட்டின் பிரதமரான

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துவதை விட ஓபிஎஸ் பாஜகவில் சேருவதே நல்லது: நாஞ்சில் சம்பத் கருத்து

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துவதை விட ஓ.பன்னீர் செல்வம் பாஜகவில் சேர்ந்து விடுவதே நல்லது என நாஞ்சில் சம்பத் பேசினார். டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மதுரை மாவட்டத்தில் அதிமுகவில் ஒரு பிரிவினர் பொதுக்கூட்டம்

அதிமுக விவகாரங்களில் பிரதமருக்கு தொடர்பு இல்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

அதிமுக விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகி யோருக்கு தொடர்பு கிடையாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கரூர் மாவட்டம் கோடங்கிப் பட்டியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: திமுக தலைவர்

இணைப்புக்கு அதிருப்தி தெரிவிக்கும் ஓ.பி.எஸ். அணி எம்எல்ஏக்கள்: மதிப்பு போய்விடும் என கருத்து

முதல்வர் பழனிசாமி அணியுடன் இணைந்தால் எங்கள் மதிப்பே போய்விடும். இரு அணிகள் சேர்ந் தால் எங்களுக்கு வளர்ச்சி இருக் காது; வீழ்ச்சிதான் இருக்கும் என ஓ.பி.எஸ். அணி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். கோவை காந்திபுரத்தில் அதிமுக

இலங்கை

ஐம்பதாவது நாளாகவும் தொடரும் கிளிநொச்சி மக்களின் போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஐம்பதாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக தங்களுடைய உறவுகள் தொடர்பில் எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில்,

46ஆவது நாளாகவும் தொடரும் வவுனியா மக்களின் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று 46ஆவது நாளாகவும் தொடர்கின்றது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும்

ஆட்சியாளர்களின் நடிப்பால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை: சுதந்திர பெண்கள் அமைப்பு

கொழும்பு உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்தால் அதற்கு முழு ஆதரவை வழங்குவோம்” எனத் தெரிவித்தார். ஆட்சியாளர்கள் அரங்கேற்றிவரும் நாடகங்கள், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வை பெற்றுக்கொடுக்கப் போவதில்லையென தென்னிலங்கையைச்

ஐ.நா. வாக்குறுதியில் விசாரணைக் காலத்தை அரசு கூறவே இல்லை! ஹர்ஷ டி சில்வா

போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பேரவை இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ள போதிலும், அந்த இரண்டு வருடங்களுக்குள் இந்த விசாரணையை முடிப்பதாக இலங்கை அரசு ஐ.நாவுக்கு வாக்குறுதி வழங்கவில்லை என

இலங்கையின் யுத்த வடுக்களை உலகம் மறந்து விட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் மறக்கவில்லை..

ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சியாளர்களின் அடவாடித்தனங்கள், அடக்கு முறைகள் இனவாத அல்லது மதவாதப் போக்கு ஆகியவற்றால் பாதிக்கபபட்ட மக்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காது. அந்தளவிற்கு எத்தனையோ ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள பல நாடுகளில இந்த அனர்த்தஙகளும்

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் காவலில் வைக்க சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ராணி சீதையம்மாள் அரங்கில் மதிமுக பொதுக் கூட்டம்

சினிமா

ரஜினிகாந்துக்கு எதிராக திடீர் போராட்டம் உருவபொம்மை எரிப்பு

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அரசியல் கருத்துகளை வெளியிட்டு அரசியல்வாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ‘என் வாழ்க்கை கடவுள் கையில்’ இருக்கிறது என்றும், ‘நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம்

ரஜினி பாஜகவில் சேர்ந்தால் மகிழ்ச்சி: மத்திய அமைச்சர் பேட்டி

ராஜபாளையத்தில் மறைந்த ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜாவுக்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, அவர் அளித்த பேட்டி: ‘நீட்’ தேர்வு விஷயத்தில் தமிழக மாணவர்களை அரசியல்

பிரசன்னா-சினேகா திரையுலகத் தம்பதி – போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளுக்கு உதவும் நோக்கோடு 20 இலட்சம்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல முழு இந்தியாவிலுமே வேறு எந்தத் துறையை விட சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள், இயக்குனர் ஆகியோரே அதிக ஊதியம் பெறுகின்றார்கள் என்பது உலகறிந்த உண்மை. தமிழ்நாட்டுப் பத்திரிகை ஒன்று பல வருடங்களுக்கு

நடிகர் ராஜ்கிரன் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த பண்பாளரும் கூட

நடிகர் ராஜ்கிரன் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த பண்பாளரும் கூட என்பது திரையுலகம் சார்ந்த அனைவருக்குமே தெரிந்த விடயம். அவர் பணம் சம்பாதிப்பதில் கூட நேர்மையை கடைப்பிடிப்பவர் என்பது செய்திகள் கூடாக நாம் அறிந்து

தமிழில் கைவிடப்பட்டது ‘குயின்’ ரீமேக்

தமிழில் தமன்னா நடிப்பில் உருவாகவிருந்த ‘குயின்’ ரீமேக் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம் ‘குயின்’. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த

சச்சின் வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய வாழ்க்கை வரலாறு ‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவர உள்ளது. ஏற்கெனவே, தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஜுன் 23ல் வெளியிட திட்டம்

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை ஜுன் 23ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி

‘கவண்’ வசூல், காட்சிகள் அதிகரிப்பு: தயாரிப்பாளர் மகிழ்ச்சி

‘கவண்’ படத்தின் வசூல் மற்றும் காட்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டின், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகிவுள்ள படம் ‘கவண்’. அபிநந்தன்

தனுஷின் `விஐபி 2′ படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய ரஜினிகாந்த்

கடந்த 2014-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘வேலையில்லாப் பட்டதாரி’ படத்தின் இந்நிலையில், இப்படத்தின் 2-வது பாகத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ்